Tag: ஜோஷ்வா இமை போல காக்க

கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல காக்க’ !!

கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,யோகிபாபு,டிடி,மன்சூர் அலிகான்,விசித்ரா…