உலகத் தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் !!
ஏ.ஆர்.ரஹ்மான் இன்று(ஜனவரி 6) தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவித்துள்ளார். கற்றார் என்பது மெட்டாவெர்ஸ்…