டூரிஸ்ட் பேமிலி இயக்குநருக்கு கல்யாணப் பரிசாக கார் வழங்கிய தயாரிப்பாளர்.
MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த…
