தி பெட்(The Bed) – சினிமா விமர்சனம்
வாரவிடுமுறையை உல்லாசமாகக் கழிக்க சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நாயகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நால்வர் விலைமகளிரான நாயகி சிருஷ்டிடாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள்.ஊட்டியில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.நாயகி காணாமல்…
