கிண்டி சுரங்கப்பாதையும் வாழ்க்கையும்.
ஓடிக்கொண்டிருக்கும் சென்னையின் வாழ்க்கையில் சுரங்கப் பாதைகள் ஒரு முக்கியமான வழித்தடம். அலுவலகங்களையும், வீடுகளையும், நோய்களையும், சிகிச்சைகளையும், கேளிக்கைகளையும், அத்திவாசிய பயணங்களையும் பிரித்து விடுகின்றவைதான், அந்த வழித்தடங்கள். ஒரு…