படைப்பு சுதந்திரத்தை அச்சுறுத்த வேண்டாம் – அன்புமணிக்கு கெத்தாக பதிலடி தந்த சூர்யா
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும்…