இந்துக்களே ஆயுதங்களை தயாராக வைத்திருங்கள் – பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு.
இந்துக்கள் ஆயுதங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் கத்தியையாவது தயாராக வைத்திருங்கள் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா…