ஆட்டம் காணும் அரசுடமை வங்கிகள் – பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி க்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த விவாதங்கள்…