Tag: மாஸ்

ஈழத்தமிழனாக மாஸ்ஸூ !!

வரிவிலக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக சூர்யா நடிப்பில் இன்று ரிலீஸாகும் ‘மாஸ்’ பட டைட்டில் ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று மாற்றியிருக்கிறார்கள். என்னே நேக்கான தமிழ்ப் பற்று…