“7 உண்மை சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான படம் மிஸ்டர் எக்ஸ்” – இயக்குநர் மனு ஆனந்த்
சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’…
