கார்த்தி நடிக்கும் சர்தார் -2 முன்னோட்டம் வெளியீடு.
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா…