Tag: முள்ளிவாய்க்கால்

விதி வலியது !!!! உக்ரைன். ஈழம்.

அமெரிக்காவின் நீண்டகால ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாகவும் உக்கிரேன் விளங்கிவருகிறது. ஈழத்தமிழருக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா…