மியான்மரில் ராணுவ ஆட்சியை வைத்து மக்களை சுரண்டும் அமெரிக்காவும், பிரான்சும்.
பாரீஸ், ஜன.19- மக்களை ஒடுக்குவதற்காக மியான்மரிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி வருகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.…