Tag: லவ் மேரேஜ்(Love Marriage)

லவ் மேரேஜ்(Love Marriage) – சினிமா விமர்சனம்.

பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்துக்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.30 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இளைஞர்களின் நிலை, அவர்களின் எண்ணவோட்டம்…