Tag: விமர்சனம்

யு ஐ (Universal Intelligence) – சினிமா விமர்சனம்

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல்…

விடுதலை 2 – விமர்சனம்.

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள்…

சூது கவ்வும் 2 – சினிமா விமர்சனம்.

2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக்செல்வன், பாபிசிம்கா, எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. ஒன்றாம்…

அந்த நாள் – சினிமா விமர்சனம்.

ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த…

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்

ஒரு பக்காவான த்ரில்லர்… அதனூடே துருத்தல் இல்லாமல் சைலன்ஸர் பொறுத்திய துப்பாக்கிக் குண்டுகளாக பாய்கின்றன சமூகநீதி கருத்துக்கள். திருநங்கை மகளை மருத்துவம் படிக்கவைக்க போராடும் தூய்மைப்பணி செய்யும்…

தூவல் – சினிமா விமர்சனம்.

பிழை படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த, ராஜவேல் கிருஷ்ணாவின் அடுத்த படம், தூவல். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்து…

பாராசூட் – இணைய தொடர் – விமர்சனம்.

குழந்தைகளுக்கான படம் மற்றும் தொடர்கள் வருவது மிகக் குறைவு.அவ்வப்போது ஏதாவதொன்று வந்து கவனத்தை ஈர்க்கும்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் இணையத் தொடர் பாராசூட். ஹாட்ஸ்டார் இணைய தளத்தில்…

மாயன் – சினிமா விமர்சனம்.

பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக…

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்.

திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரனிடம் உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் அவந்திகா மிஸ்ராவை காதலிக்கிறார் . அசோக்…

லைன் மேன் – சினிமா விமர்சனம்

நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஹா இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது இந்த லைன்மேன் திரைப்படம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட தரமான படங்களில் ஒன்று எனலாம். தூத்துக்குடி மாவட்டம்…

பணி – சினிமா விமர்சனம்.

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல்…

நிறங்கள் மூன்று – சினிமா விமர்சனம்

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக…

பராரி – சினிமா விமர்சனம்.

சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில்…