Tag: விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக,ஓர அறிவியலாளர் பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட நவீன கைபேசி ஒன்றை உருவாக்குகிறார். அதை பல…

பகாசூரன் – சினிமா விமர்சனம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ‘காதல் நாடகம்’ என்ற போர்வையிலும், அரசு அளிக்கிற சலுகைகளைக் கொண்டும் பிற்படுத்தப்பட்ட மக்களை நசுங்குகிறார்கள் என்ற ‘அறிவு பூர்வமான’ கருத்தை மையமாக வைத்து ‘திரவுபதி’,…

வாரிசு – சினிமா விமர்சனம்.

ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் உருளும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் போங்கடா நீங்களும் உங்க சொத்துக்களும் என்று…

துணிவு – சினிமா விமர்சனம்.

ஒரு வங்கிக்கொள்ளை நடக்கிறது. அதில் அஜித்குமாரும் சம்பந்தப்படுகிறார். இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.…

வி3 – திரை விமர்சனம்

அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும் இந்த ஆண்டின் முதல் வார பந்தயத்தில் இடம்பெற்ற திரைப்படமாக வெளியாகியிருக்கிறது வி3. கடந்த ஆண்டின் இறுதியில் எப்படி பெண் திரைக்கலைஞர்களை முன்னணி…

டிரைவர் ஜமுனா – விமர்சனம்.

ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்ற நேரும்போது அவருடைய கார் பயணிகளால் அவர் எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை த்ரில்லராக புனைந்து சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் வாடகைக் கார்…

விட்னஸ் – சினிமா விமர்சனம்.

அறிமுக இயக்குனர் தீபக்கின் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும்…

வதந்தி – இணையத் தொடர் விமர்சனம்.

இணையதள தொடர்கள் அமேஸான் போன்ற பெரும் பெரும் நிறுவனங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்கிற ஒரே நம்பிக்கையை வைத்தே வெளியிடப்படுகின்றன. மக்களை தியேட்டர்களை விட்டு விரட்ட முற்படும்…

கட்டா குஸ்தி – விமர்சனம்.

பொள்ளாச்சியில் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர்சுற்றியபடி, மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால்…

‘ஆதார்’- விமர்சனம்

சில சிறிய பட்ஜெட் படங்கள் திடீரென பேரதிர்ச்சி அளிக்கும் படமாக களமிறங்கி ரசிகர்களை திகைப்பில்,அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ஆதார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி,’திருநாள்’ ஆகிய…

நட்சத்திரம் நகர்கிறது. தொலைவில்..

‘நட்சத்திரம் நகர்கிறது’ காதல், சாதியம்,பாலியல், பாலினம், ஆணவக் கொலை என்பனவற்றை இன்றைய பெருநகர்ப்புற இளையோர் பண்பாட்டோடு ( metro youth culture) இணைத்துப் பேச முயற்சிக்கிறது. ரஞ்சித்தின்…

’லில்லி ராணி’-விமர்சனம்

‘திருடா திருடி’யில் பார்த்த சாயாசிங்கின் பழைய கால ரசிகர்கள் யாராவது இருக்கிறீர்களா? அதில் குத்தாட்டம் போட்டவர் இந்த ‘லில்லி ராணியில்’கனமான ஒரு பாத்திரத்தில் கண்கலைக் குழமாக்குகிறார். பாலியல்…

’கோப்ரா’-விமர்சனம்

பொதுவாகவே பலவித கெட்டப்புகளில் நடிப்பதற்கு ஆர்வம் கொண்டவர் விக்ரம். அந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு…

’சீதா ராமம்’ என்றொரு காதல் காவியம்

தரையைப்போலவே திரையிலும் மாசு,தூசுகள் அதிகமாகிவிட்டதால் நல்ல படங்களுக்கு ஏங்கிக் காத்திருக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அந்த ஏக்கத்துக்கு ஒரு தரமான ஆறுதலாக வந்து சேர்ந்திருக்கும் படம் இந்த ‘சீதா…