Tag: விளக்கம்

நம்பிக்கை, நேர்மை உடைந்த திருமணத்தில் அர்த்தம் இல்லை – விஜய்

அன்பிற்குரிய அனைவருக்கும், சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான்…