Tag: வேட்டையன்

வேட்டையன் – சினிமா விமர்சனம்.

ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார். அக்குற்றத்தைச் செய்தவனை என்கௌன்டர் செய்து சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி ரஜினிகாந்த். அதன் பின்னணியில் வேறு பல…