‘தில் ராஜா’ விஜய் சத்யாவுடன் நேர்காணல் !!
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் தில் ராஜா.இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சத்யா.அவருக்கு இணையராக ஷெரின் நடித்திருக்கிறார்.நகைச்சுவை வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர்…