”ரஜினி படங்களுக்கு இசையமைத்தபோது நரகவேதனையை அனுபவித்தேன்”-ஏ.ஆர்.ரஹ்மான் பகீர்
மெல்லிசை மன்னர்களுக்கு மத்தியில் மெல்ல இசையமைப்பவர் என்று பெயரெடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவரிடம் இசை கேட்டுச் செல்பவர்கள், கொஞ்சம் அவசரப்பட்டால் கூட தூக்கிக்கொண்டு வேறு யாரிடமாவது சென்று…