‘துரோகிகளுக்கு பிரியாணி விருந்தா?’ விஜயை வெறுக்கும் ரஜினி ரசிகர்கள்
கராத்தே ஹுசைனியின் நான்கு ஆணிகளுக்கு அடுத்தபடியாக ‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு நடிகர் விஜய் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு பரபரப்பான டாபிக். ‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விஜய்தான்…