Tag: dialogue

பாடல்களின் இன்ஜினியர் நான் – மதன் கார்க்கி

கவியரசு வைரமுத்துவின் மகனாக பாடலாசிரியராக அறிமுகமாகி தந்தை போல இலக்கியப் பாதைகளில் பயணிக்காமல் கணிப்பொறியியலை துணைக்கு வைத்துக் கொண்டு பாடல்கள், வசனங்கள் என்று முத்திரைகள் பதித்து வருபவர்…