Tag: film productin

’உங்கள ஆதரிக்கிறத விட எங்களுக்கு வேற என்ன வேலை சிம்ரன்?”

இன்னும் சிம்ரனை கனவுக்கன்னியாக நினைத்து காலம் தள்ளிவரும் அங்கிள்களுக்கு ஒரு நற்செய்தி.’ இனி என் வாழ்நாள் முழுக்க தமிழ்சினிமாவே கதி என்று கிடக்கப்போகிறேன்’ என்று கிளம்பி வந்திருக்கிறார்…