Tag: gvm

விமர்சனம் அச்சம் என்பது மடமையடா…சொந்தக் கதையை காப்பி அடித்த கவுதம்…

ஒரே கதை இரெண்டு வெர்ஷன்கள்..ஒன்றை சிம்புவை வைத்து “அச்சம் என்பது மடமையடா!!” எடுத்தார். அதே சமயத்தில் இன்னொரு வெர்ஷனை தனுஷை வைத்து “எனை நோக்கி பாயும் தோட்டா”…