’அந்த எண்ணத்தோடு அந்தப் பாட்டைக் கேக்க வேணாம்’பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்
மாற்றுத் திறனாளி என்கிற அனுதாபத்தோடு அந்தப் பாடலைக் கேட்டு பாடகரை அவமானப்படுத்தவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். விஸ்வாசம்’ படத்தில்…