’காயமடையாததால் குணமடைந்துவிட்டேன்’- கமல்
’பாபநாசம்’ படப்பிடிப்பில் கமலுக்கு அடிபட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நேற்று இணையங்களெங்கும் செய்திகள் நிரம்பி வழிந்தன. அந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்று கமல் இன்று…