Tag: manorama

‘ஆச்சியை எத்தனை வாட்டிதான் சாகடிப்பீங்க பிரதர்ஸ்?”

இது எத்தனையாவது முறை என்று சொல்லமுடியவில்லை. நேற்றும் இணையங்கள் முழுவதும் ‘மனோரமா ஆச்சியின் மரணச்செய்திகளும், அதற்காக இரங்கல் தெரிவிக்கும் கமெண்டுகளுமாக. இது எந்தவிதமான வியாதி என்று சொல்ல?…