‘லிங்குசாமி ஒரு சீட்டிங் பார்ட்டி’- பொங்கும் வசனகர்த்தா
தமிழ்சினிமாவில் உதவி இயக்குநர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், பாடல் ஆசிரியர்களுக்கும் ஒழுங்காக சம்பளம் தராமல் நாமம் போடுவதென்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவது. அந்த வகையில் லேட்டஸ்டாக இயக்குநர் லிங்குசாமி தனக்கு…