Tag: sarathkumar-nadigar sangam-naaser-ratharavi-vishal

சரத்குமாரை தூக்கலை ஆனா தூக்குவோம்…நாசர் நற நற

நடிகர் சங்கத் தேர்தலில் தோற்றாலும் தோற்றார், சரத்தின் நிலை, ஆளாளுக்கு முட்டுச்சந்துக்குக் கொண்டுபோய்மூன்று நாளுக்கு நையப்புடைக்கும் கைப்புள்ளக்கும் கீழே என்று ஆகிவிட்டது. கணக்கு கேட்டு தொடர்ந்து சரத்தை…