விமர்சனம் ‘ராஜ வம்சம்’…ஐ.டி..ஊழியர்களை இப்படியாங்க அசிங்கப்படுத்துவீங்க?
அம்மா, அப்பா,அம்மம்மா,அப்பப்பா,சித்தி, சித்தித்தி, மாமா,மாமாமா,அக்கா, அக்கக்கா, என்று பக்காவாக சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர்…