சன் டி.வியின் மேல் கடுப்பான லைகா சுபாஸ்கரன்
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில்…