Tag: sumanth raman

CAB, NRC ஏன்? சுமந்த் ராமன் முன் வைக்கும் எளிய கேள்விகள்.

இந்தியப் பிரஜை என்று யாரை வரையறுப்பீர்கள்? அதற்கு நிரூபணமாக என்ன ஆதாரம் கொடுப்பீர்கள் ? பெற்றோர்களின் பூர்வீகத்தையும் நிரூபிக்கும் டாக்குமெண்ட் இருந்தால் தான் உங்கள் குடியுரிமையும் உறுதியாகும்…