சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ இயக்குநர் அலறல்
தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் என்று குறிப்பிடத்தக்க படங்களையெல்லாம் தயாரித்தது புதிய தயாரிப்பு நிறுவனங்களே. மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் கதையை ரத்தமும் சதையுமாக வேரோடும் வேரடி…