Tag: vijay antoni

செப்.17ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனாலும், சுமார் இரண்டு…