rose-directing

திருநங்கை ரோஸ் வெங்கடேசன், Cricket Scandal என்ற ஆங்கிலப் பெயருடன் தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அவருடைய நெடு நாளைய நண்பர் செந்தில்குமார் என்பவர்தான் தயாரிப்பாளராம்..

‘இப்படிக்கு ரோஸ்’ என்று விஜய் டிவியிலும், ‘இது ரோஸ் நேரம்’ என்று கலைஞர் டிவியிலும் நேரடி சந்திப்புகளை நடத்தியவர் கடைசியாக பிக் எஃப்.எம்.மில் ‘ரோசுடன் பேசுங்கள்’ என்று ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார்.

இவரது நெடு நாளைய கனவே இயக்குநராக வேண்டும் என்பதுதானாம்.

படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியில் இன்னும் தயாராகவில்லையாம்..! ஆனால் கிரிக்கெட் சூதாட்டம் பற்றியதுதான் கதை என்று உறுதிபடச் சொன்னார்.

நம்முடைய பவர் ஸ்டார் சீனிவாசன் வழக்கமான பரிவாரங்களோடு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.. எல்லாஞ் சரி.. ரோஸ் வெங்கடேசனை பற்றி அவர்கள் கொடுத்த செய்தியைப் படித்துக் கொண்டே வந்தபோது கடைசியாக இருந்த 2 பக்கங்கள் கொஞ்சம் சூட்டைக் கிளப்பியதாக இருந்தது..!

செக்ஸ் சுதந்திரத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு Sexual Liberation Party of India என்று தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறாராம் ரோஸ் வெங்கடேசன்..!

இக்கட்சியின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் சிலவற்றை படிக்க நேர்ந்தது..! மெய் சிலிர்த்துப் போனேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..!

Here are some of the founding goals of her party :

1. Expression of your sexuality is your basic right.

2. 40% for women, 5% for openly LGBT, rest open in areas of public and private employment to promote a sexually equal society, rest open.

3. Repealing all laws against sexual freedom of consenting individuals.

4. sex work to be made industry with proper licenses to persons who are voluntarily involved.

5. Encouraging sex clubs and sex-based industry.

6. Comprehensive review of laws supporting and protecting marriage and amending or repealing those laws that are against individual rights.

7. Public and private sector offices should have a space for people to share sexual warmth and love.

8. Public spaces should have or create space for lovers, couples, groups that may want to have consensual sex.

9. Protecting the right to have sex in designated spaces within public areas against rowdies, police harassment.

10. Having sex in cars, four-sided closed vehicles to be made legal.

11. Encouraging women to come out and occupy employment, politics, industries at least to their reserved capacity.

12. Encouraging people to avoid marriage and procreation to bring the population of India down for the next fifty years to at least one half of the current number.

13. Legal age to be made 14.

இட ஒதுக்கீடு கேட்பது சரிதான்.. என்னைக் கேட்டால் உடல் ஊனமுற்றவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் முழுக்க முழுக்க 100 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.. இந்தக் குறைபாடு உள்ள அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்கப்பட வேண்டும்..! இதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்..!

ஆனால் அடுத்து செக்ஸ் சுதந்திரத்திற்காக இவர்கள் கேட்டிருப்பது அனைத்துமே இந்தியாவை, தாய்லாந்து ரேஞ்சுக்கு கொண்டு போக நினைப்பதுதான்.. கட்டற்ன்ற பாலியல் சுதந்திரம் என்பது நமது நாட்டிற்கு பெரும் சீரழிவைத்தான் தரும் என்பது எனது கருத்து..

உங்க கருத்து என்ன..?

நன்றி : உண்மைத்தமிழன் வலைப்பதிவு http://truetamilans.blogspot.com/2012/07/blog-post_28.html
rose-1

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.