வாரம் ஒரு மேனேஜரை மாற்றி கடைசியில் தனது டாடியையே டாடேஜர் ஆக்கிக்கொண்ட அமலா பால் நேற்று தனது 21[?] வது பிறந்த நாளை ஒரு தீவில் கொண்டாடினார்.
சில ஆண்டுகளுக்கு கல்லூரியில் படிக்க ஆரம்பித்த அமலா ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருப்பதால், தான் படிக்கும் கல்லூரியுடனும், நண்பர்களுடனும், குறிப்பாக ஆண் நண்பர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
சினிமா மார்க்கெட் டல்லடிப்பதாலோ என்னவோ, இந்த ஆண்டு தனது டஜனுக்கும் மேற்பட்ட பாய் ஃப்ரெண்டுகளுடன் கொண்டாட விரும்ப, அவர்களோ கேரளாவை ஒட்டி இருந்த ஒரு தன்னந்தனி தீவுக்கு அழைத்துச்சென்று அமலாபாலை அசத்திவிட்டார்களாம்.
‘’இளைஞர்களும், இளைஞிகளுமாய் நாங்கள் சுமார் 30 பேர் ‘தன்னை மறந்து’ எனது பிறந்த நாளைக்கொண்டாடினோம். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பிறந்த நாள் இது’’ என்கிறார் ஜின்னு பால்.
சுமார் எட்டு லார்ஜ் வரை அடித்தாலும் ஸ்டெடியாய் எட்டு வைக்கும் அமலா ’தன்னை மறந்தார்’ என்றால், எண்ணிக்கை மறந்து ஏறியிருக்குமோ மருந்து?