NaanE-biodata-1

டப்பிங் படங்கள் மற்றும் வாலிப வயோதிக அன்பர்களுக்காக மட்டும் ரகஸியமாக ரிலீஸான சில படங்கள் தவிர்த்த 2012-ல் வெளியான 137 படங்களின் பட்டியல் இது. அவைகளையும் சேர்த்தால் கடந்த ஆண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 173 ஆகக்கூட இருக்கலாம்.

ஆனால் அவற்றில் வழக்கம்போல், ஓடிய படங்களின் எண்னிக்கை பத்தைக்கூட எட்டவில்லை.

நம்மவர்களின் பெர்ஃபார்மன்ஸ் இவ்வளவு பரிதாபமாக இருக்கும்போது, இதற்கு 2013- திரைப்பார்வை’ என்று ஒன்று தனியாக தேவையா என கேள்வி எழாமல் இல்லை. என்ன செய்வது நமக்கும் பொழப்பு ஓடவேண்டுமே?

2012ல் வெளிவந்துள்ள திரைப்படங்கள்
எண்திரைப்படங்கள்இயக்கம்இசைநாயகன்நாயகிதேதி
1நண்பன்ஷங்கர்ஹாரிஸ் ஜெயராஜ்விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்இலியானா12.01.2012
2கொள்ளைக்காரன்தமிழ் செல்வன்ஜோஹன்விதார்த்சஞ்சிதா ஷெட்டி13.01.2012
3வேட்டைலிங்குசாமியுவன் ஷங்கர்ராஜாமாதவன், ஆர்யாஅமலா பால், சமீரா ரெட்டி14.01.2012
4மேதைராமராஜன்தினாராமராஜன்கௌசிகா15.01.2012
5தேனி மாவட்டம்கௌமாரிமுத்துகிங்ஸ்லி வின்சென்ட்ஜிகேவர்ஷா26.01.2012
6பாவிரஜினிஅருள் தேவ்ராகுல்டீனா26.01.2012
7சேட்டைத்தனம்சதீஷ்குட்லக் ரவிசிவாஅனுசுயா26.01.2012
8செங்காத்து பூமியிலேரத்னகுமார்இளையராஜாசெந்தில், பவன்பிரியங்கா03.02.2012
9மெரினாபாண்டிராஜ்கிரீஷ்சிவ கார்த்திகேயன்ஓவியா03.02.2012
10தோனிபிரகாஷ்ராஜ்இளையராஜாபிரகாஷ்ராஜ்ராதிகா ஆப்தே10.02.2012
11ஒரு நடிகையின் வாக்குமூலம்ராஜ்கிருஷ்ணாஆதீஷ்சோனியா அகர்வால்10.02.2012
12ஒரு மழை நான்கு சாரல்ஆனந்த்மேஹன்ரவி, சுதர்சன்ரம்யா10.02.2012
13விளையாட வாவிஜய் நந்தாஸ்ரீமுரளிவிஸ்வநாத் பாலாஜிதிவ்யா பத்மினி10.02.2012
14சூழ்நிலைசெந்தூரன்தினாசத்யாபவீனா10.02.2012
15வாச்சாத்திரவித்தம்பிஜாக்சன்ரெத்னா ரமேஷ்தர்ஷனா10.02.2012
16காதலில் சொதப்புவது எப்படிபாலாஜி மோகன்தமன்சித்தார்த்அமலா பால்17.02.2012
17முப்பொழுதும் உன் கற்பனைகள்எல்ரெட் குமார்ஜி.வி.பிரகாஷ்குமார்அதர்வா முரளிஅமலா பால்17.02.2012
18அம்புலிஹரிஷங்கர் & ஹரிஷ்நாராயண்வெங்கட்பிரபு ஷங்கர்அஜய், ஸ்ரீஜித்சனம், ஜோதிஷா17.02.2012
19உடும்பன்எஸ். பாலன்எஸ். பாலன்திலீப் ரோஜர்ராதிகா17.02.2012
20விருதுநகர் சந்திப்புவி.எஸ்.டி.ரெங்கராஜன்வி.எஸ்.டி.ரெங்கராஜன்சந்துருடென்னா24.02.2012
21காதல் பாதைவியாசன்எஸ்.எஸ்.குமரன்வினோகுமார்வித்யா24.02.2012
22அரவான்வசந்தபாலன்கார்த்திக்ஆதி, பசுபதிதன்ஷிகா, அர்ச்சனா கவி02.03.2012
23கொண்டான் கொடுத்தான்ஜி. ராஜேந்திரன்தேவாகதிர்காமன்அத்வைதா02.03.2012
24சங்கர் ஊர் ராஜபாளையம்வீராதஷிகந்தேஷ்ஹசிகா02.03.2012
25சேவற்கொடிஇரா.சுப்பிரமணியன்சத்யாஅருண்பாலாஜிபாமா09.03.2012
26பத்திரமா பார்த்துக்குங்கவி.சி. சோமசுந்தரம்சிவாஜி ராஜாஷரண்ஸ்வாதி09.03.2012
27நாங்கசெல்வாபாலபாரதிவினோத், சஞ்சய்கிருஷ்ணாவிஷ்ணுப்ரியா, கஸ்தூரி09.03.2012
28கழுகுசத்யசிவாயுவன் ஷங்கர்ராஜாகிருஷ்ணாபிந்து மாதவி16.03.2012
29விண்மீன்கள்விக்னேஷ் மேனன்ஜுபின்ராகுல் ரவீந்தர்அனுஜா ஐயர்16.03.2012
30மாசிகிச்சாதினாஅர்ஜுன்அர்ச்சனா குப்தா09.03.2012
31ஆயிரம் முத்தங்களுடன்
தேன்மொழி
ஷண்முகராஜன்தாஜ்நூர்வெங்கடேஷ்அக்ஷரா23.03.2012
32கந்தாபாபு கே.விஸ்வநாத்சக்தி ஆர்.செல்வாகரண்மித்ரா குரியன்23.03.2012
33நந்தா நந்திதாராம் ஷிவாஎமில்ஹேமச்சந்திரன்மேக்னா ராஜ்23.03.2012
34காதல் பிசாசேஅரவிந்த்பிருந்தன்அரவிந்த்மிதுனா23.03.2012
35காதலிச்சிப்பார்கே.எஸ்.விஜயபாலன்எஸ்.பி.எல்.செல்வதாசன்விகாஸ்மேகா நாயர்23.03.2012
363ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்அனிருத்தனுஷ்ஸ்ருதி30.03.2012
37மீராவுடன் கிருஷ்ணாஏ. கிருஷ்ணாகே.கே.செந்தில்பிரசாத்ஏ. கிருஷ்ணாஸ்வேதா30.03.2012
38ஒத்த வீடுபாலு மலர்வண்ணன்தஷிதிலிப்குமார்ஜானவி30.03.2012
39ஒத்தக்குதிரைஜே. சீனிவாசன்எஸ்.என். அருணகிரிதிருஅனு கிருஷ்ணா30.03.2012
40முதல்வர் மகாத்மாஏ. பாலகிருஷ்ணன்இளையராஜாகனகராஜ்மான்வி, கீதா30.03.2012
41சூரியநகரம்மா. செல்லமுத்துஃபென் வியாலிராகுல்மீராநந்தன்30.03.2012
42மழைக்காலம்எஸ்.தீபன்ஜான்சன்ஸ்ரீராம்சரண்யா06.04.2012
43அஸ்த்தமனம்பண்டி சரோஜ்குமார்சித்தார்த் விபின்ராஜேஷ் கனகசபைவிக்டோரியா, வித்யா06.04.2012
44ஒரு கல் ஒரு கண்ணாடிராஜேஷ் எம்.ஹாரிஸ் ஜெயராஜ்உதயநிதி ஸ்டாலின்ஹன்சிகா மோத்வானி13.04.2012
45பச்சை என்கிற காத்துகீராஹரி பாபுவாசகர்சரண்யா13.04.2012
46அடுத்ததுதக்காளி சீனிவாசன்பீட்டர் பாலாஜிஸ்ரீமன்மீனாள், தர்ஷினி20.04.2012
47மைகோபாலன்கண்ணன்விஷ்ணுப்ரியன்ஸ்வேதா பாசு20.04.2012
48ஊலலலாஜோதிகிருஷ்ணாசேகர் சந்திராஜோதிகிருஷ்ணாதிவ்யா பண்டாரி20.04.2012
49ஆதி நாராயணாவெற்றிவேந்தன்ஸ்ரீகாந்த்தேவாகஜன்மீரா ஜாஸ்மின்27.04.2012
50லீலைஆன்ட்ரூ லூயிஸ்சதீஷ் சக்கரவர்த்திஷிவ் பண்டிட்மானஸி பரேக்27.04.2012
51படம் பார்த்து கதை சொல்பெஞ்சமின் பிரபுகணேஷ் ராகவேந்திராதருண் சத்ரியாஷிகா27.04.2012
52காந்தம்ஷ்ரவணன்பிரதாப் வித்யாசாகர்தேஜ்ரச்சனா04.05.2012
53பரமகுருமணிமாறன்தஷிமணிமாறன்ஸ்ரீஜா04.05.2012
54வழக்கு எண் 18/9பாலாஜி சக்திவேல்பிரசன்னாஸ்ரீ, மிதுன் முரளிஊர்மிளா மகந்தா04.05.2012
55கலகலப்புசுந்தர் சிவிஜய் எபினேசர்விமல், சிவாஅஞ்சலி, ஓவியா11.05.2012
56ராட்டினம்கே.எஸ்.தங்கசாமிமனு ரமேசன்லகுபரன்ஸ்வாதி18.05.2012
57கண்டதும் காணாததும்சீலன்விஏ. சார்லிவிகாஸ்சுவாசிகா18.05.2012
58அன்புள்ள மான்விழியேபிரம்மன்அரவிந்த் ஸ்ரீராம்சுனில், நசீர்ஹாசினி25.05.2012
59இஷ்டம்பிரேம் நிசார்தமன்விமல்நிஷா அகர்வால்25.05.2012
60கொஞ்சும் மைனாக்களேகார்த்திகேயன்எல்.கேசவன்உதய்மோகனப்பிரியா25.05.2012
61மனம் கொத்திப் பறவைஎழில்இமான்சிவகார்த்திகேயன்ஆத்மியா01.06.2012
62மயங்கினேன் தயங்கினேன்வேந்தன்கண்ணன்நிதின் சத்யாதிஷா பான்டே01.06.2012
63இதயம் திரையரங்கம்ராம்கி ராமகிருஷ்ணன்மரியா மனோகர்ஆனந்த்ஸ்வேதா01.06.2012
64தடையற தாக்கமகிழ் திருமேனிதமன்அருண் விஜய்மம்தா மோகன்தாஸ்01.06.2012
65பொற்கொடி பத்தாம் வகுப்புபழ. சுரேஷ்ஓவியன்பிரவீன்பிருந்தா08.06.2012
66கிருஷ்ணவேணி பஞ்சாலைதனபால் பத்மனாபன்ரகுநந்தன்ஹேமச்சந்திரன்நந்தனா08.06.2012
67தூதுவன்மோகன் ரூப்ஷதித் சாந்ராஆதித்யாகௌரி, அர்ச்சனா08.06.2012
68முரட்டுக்காளைசெல்வபாரதிஸ்ரீகாந்த்தேவாசுந்தர் . சிசினேகா15.06.2012
69மறுபடியும் ஒரு காதல்வாசு பாஸ்கர்ஸ்ரீகாந்த்தேவாஅனிருத்ஜோஷ்னா15.06.2012
70சகுனிஷங்கர் தயாள்ஜி.வி.பிரகாஷ்குமார்கார்த்திப்ரணிதா22.06.2012
71நான் ஈஎஸ்.எஸ்.ராஜமௌலிமரகதமணிசுதீப், நானிசமந்தா06.07.2012
72பில்லா 2சக்ரி டோலெட்டியுவன் ஷங்கர்ராஜாஅஜித்குமார்பார்வதி ஓமனகுட்டன்13.07.2012
73மாலை பொழுதின் மயக்கத்திலேநாராயண நாகேந்திர ராவ்அச்சுஆரிசுபா27.07.2012
74சுழல்ஆர். ஜெயகுமார்எல்.வி.கணேசன்பாரீஸ்27.07.2012
75பொல்லாங்குகாந்தி மார்க்ஸ்ஜுபின்ரவி ராகுல்நிஷா லால்வானி27.07.2012
76மிரட்டல்ஆர். மாதேஷ்பிரவீன் மணிவினய்ஷர்மிளா02.08.2012
77மதுபானக் கடைகமல கண்ணன்வேத்சங்கர் சுகவனம்கார்த்தி வேல்தியானா02.08.2012
78யுகம்ஸ்ரீபவன் சேகர்பொன்ராஜ்ராகுல் மாதவ்தீப்தி03.08.2012
79ஆசாமிஆண்டாள் ரமேஷ்ஜெயக்குமார்ஆண்டாள் ரமேஷ்செல்வி. பிரியங்கா03.08.2012
80தூயாஅப்துல்லா03.08.2012
81எப்படி மனசுக்குள் வந்தாய்பி.வி.பிரசாத்ஏ.ஜே.டேனியல்விஷ்வாதன்வி வியாஸ்10.08.2012
82பனி துளிநட்டிகுமார் – டாக்டர் ஜேஅக்னல் ரோமன்கணேஷ் வெங்கட்ராம்கல்பனா பன்டிட்10.08.2012
83பாளையங்கோட்டைஷேகர் .ஜிஇந்தியன் – செல்வதாசன்ஷேகர் .ஜிஇன்ப நிலா10.08.2012
84ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம்ஜி.என்.தாஸ்ஆதிஷ் உத்ரியன்சசி10.08.2012
85அட்டகத்திபா. ரஞ்சித்சந்தோஷ் நாராயணன்தினேஷ்நந்திதா15.08.2012
86நான்ஜீவா சங்கர்விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிரூபா மஞ்சரி15.08.2012
87ஏதோ செய்தான் என்னைஜே. எல்வின் பாஸர்ஷக்தி17.08.2012
88பாண்டி ஒலிபெருக்கி நிலையம்ராசு. மதுரவன்கவி பெரியதம்பிசபரீஷ்சுனைனா17.08.2012
89பூவம்பட்டிபுதுகை மாரீஸாசந்தீப்ஸ்ரீ ஷாலினி17.08.2012
9018 வயசுபன்னீர் செல்வம்தினேஷ் – சார்லஸ் போஸ்கோஜானிகாயத்ரி24.08.2012
91ஆச்சரியங்கள்ஹர்ஷவர்தன்கணேஷ் ராகவேந்திராதமன் குமார்ஐஸ்வர்யா24.08.2012
92பெருமான்ராஜேஷ் கண்ணன்விக்ரம் சாரதிஅர்ஜுன்ஸ்ருதி24.08.2012
93அணில்ஏஆர்எஸ்எஸ்.ஆர்.சங்கர்அணில் பரத்அஸ்ரிக் பானு24.08.2012
94அவள் அப்படித்தான்எஸ்.பி.ராஜாரூபன் ராஜ்24.08.2012
95முகமூடிமிஷ்கின்கேஜீவாபூஜா ஹெக்டே31.08.2012
96பாகன்அஸ்லம்ஜேம்ஸ் வசந்தன்ஸ்ரீகாந்த்ஜனனி ஐயர்07.09.2012
97மன்னாருஎஸ். ஜெய்சங்கர்உதயன்அப்புக்குட்டிசுவாதி07.09.2012
98கள்ளப்பருந்துஇதயன்சிருஷ்டிஅம்சவேல்மஞ்சு07.09.2012
99அரக்கோணம்சிங்கம் சுதாகர்அர்ஜுன்ஸ்ரீமன்பிராச்சி07.09.2012
100சுந்தரபாண்டியன்எஸ்.ஆர்.பிரபாகரன்என்.ஆர்.ரகுநந்தன்சசிகுமார்லட்சுமி மேனன்14.09.2012
101நெல்லை சந்திப்பு நவீன். கே.பி.பியுகேந்திரன் வாசுதேவன் ரோகித், பூஷன்மேகா நாயர், தேவிகா14.09.2012
102சாருலதாபொன் குமரன்சுந்தர் சி. பாபுஸ்கந்தாப்ரியாமணி21.09.2012
103சாட்டைஎம்.அன்பழகன்இமான்சமுத்திரக்கனி, யுவன்மகிமா, சுவாதிகா21.09.2012
104தாண்டவம்விஜய்ஜி.வி.பிரகாஷ்குமார்விக்ரம்அனுஷ்கா, எமி ஜாக்சன்28.09.2012
105செம்பட்டைகணேஷ்ஸ்ரீராகவ்திலீபன், ஸ்ரீஜித்கௌரி நம்பியார்,தனுஸ்ரீ05.10.2012
106புதிய காவியம்ரமேஷ்தஷிதிலீப்குமார்ஜானவி05.10.2012
107சௌந்தர்யாசந்திரமோஹன்அஜ்மல் அஜிஸ்கோவிந்த்ரித்தூசன்12.10.2012
108மாற்றான்கே.வி.ஆனந்த்ஹாரிஸ் ஜெயராஜ்சூர்யாகாஜல் அகர்வால்12.10.2012
109அமிர்தயோகம்ஏ.மாணிக்கராஜ்ஆர்.கே.சுந்தர்ஸ்ரீதரன்வெண்ணிலா19.10.2012
110கோயம்பேடு பேருந்து நிலையம்ரா.மணிவாசகன்அசோக்அன்விதா19.10.2012
111திருத்தணிபேரரசுபேரரசுபரத்சுனைனா19.10.2012
112பீட்சாகார்த்திக் சுப்புராஜ்சந்தோஷ் நாராயணன்விஜய் சேதுபதிரம்யா நம்பீசன்19.10.2012
113ஆரோகணம்லட்சுமி ராமகிருஷ்ணன்கேவிரேஷ்ஜெய் குஹெனி, விஜி26.10.2012
114சக்கரவர்த்தி திருமகன்ஜி. புருஷோத்தமன்தஷிஎம்ஜிஆர் சிவாஅமீதா, பிரியங்கா26.10.2012
115மயிலுஜீவன்இளையராஜாஸ்ரீஷம்மு26.10.2012
116வவ்வால் பசங்கசுரேஷ்ஜெரோம் புஷ்பராஜ்ராகுல்உத்ரா உன்னி26.10.2012
117அறியான்பி.கார்த்திகேயன்விக்ரம் வர்மன்சந்தோஷ் பவன்ராகிணி திவேதி02.11.2012
118அசைவம்
119மகன்
120அஜந்தாராஜ்பா ரவிசங்கர்இளையராஜாரமணாவந்தனா ராவ்09.11.2012
121அம்மாவின் கைப்பேசிதங்கர்பச்சான்ரோஹித் குல்கர்னிதங்கர்பச்சான்,சாந்தனுஇனியா13.11.2012
122துப்பாக்கிஏ.ஆர்.முருகதாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்விஜய்காஜல் அகர்வால்13.11.2012
123காசிகுப்பம்அருண்அருண்கீர்த்தி சாவ்லா13.11.2012
124போடா போடிவிக்னேஷ் சிவன்தரன் குமார்சிலம்பரசன்வரு சரத்குமார்13.11.2012
125கைவினோத் ராகவாஇஷான் தேவ்விஜித்ஜோஷ்னா23.11.2012
126நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்பாலாஜி தரணிதரன்வேத்சங்கர் சுகவனம்விஜய் சேதுபதிகாயத்ரி30.11.2012
127நீர்ப்பறவைசீனு ராமசாமிஎன்.ஆர்.ரகுநந்தன்விஷ்ணுசுனைனா30.11.2012
128சிவாஜி 3டிஷங்கர்ஏஆர். ரகுமான்ரஜினிகாந்த்ஸ்ரேயா12.12.2012
129கும்கிபிரபு சாலமன்இமான்விக்ரம் பிரபுலட்சுமி மேனன்14.12.2012
130நீதானே என் பொன்வசந்தம்கௌதம் வாசுதேவ் மேனன்இளையராஜாஜீவாசமந்தா14.12.2012
131நானே வருவேன்பாபு கணேஷ்பாபு கணேஷ்
132சட்டம் ஒரு இருட்டறைசினேகா பிரிட்டோவிஜய் ஆண்டனிதமன்பிந்து மாதவி, பியா, ரீமா சென்21.12.2012
133கண்டுபுடுச்சிட்டேன்கோபால்ராஜ்ஜீவராஜாசன்னிசனா28.12.2012
134கோழி கூவுதுகே.ஐ. ரஞ்சித்இ.எஸ். ராம்தாஸ்அஷோக்சிஜா ரோஸ்28.12.2012
135புதுமுகங்கள் தேவைமனீஷ் பாபுட்வின்ஸ் டியூன்ஸ்சிவாஜி தேவ், ராஜேஷ் யாதவ்பானு, விஷ்ணுப்ரியா28.12.2012
136அகிலன்ஹென்றி ஜோசப்கணேஷ் ராகவேந்திராடாக்டர் பி. சரவணன்வித்யா28.12.2012
137பாரசீக மன்னன்ஜே. சுரேஷ்ஜே. சுரேஷ்ஜே. சுரேஷ்ஸ்ருதி லட்சுமி28.12.2012

Related Images: