Month: September 2014

தமிழக அகதி முகாம்கள் பற்றிய கதை

ஈழத்தைப் பற்றி சீரியஸாக படம் எடுப்பவர்களின் படங்களை சென்சார் மூலம் வேண்டுமென்றே வெட்டியும் இழுத்தடித்தும் கண்டமாக்கி காணாமல் போகச் செய்துவிடும் அரசு, சந்தோஷ் சிவனின் விஷமான ‘இனம்’…

விஜய் படத்திலிருந்து விலகுகிறார் ஸ்ருதி ?

ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் பிஸியான நடிகையாகிவிட்டார். தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்றே எல்லோரிடமும் கூறிவந்தார். தற்போது ஹரியின் இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில்…

ஒரு ஆலமரத்தின் கதை

ஒவ்வொரு மரத்துக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. கதைகள் இருக்கிறது. தான் உயிர்வாழும் நூறாண்டுகளில் தன்னைக் கடந்து போகிற ஒவ்வொரு நாளையும் அது மனதில் வைத்திருந்தால் எப்படியிருக்கும் ?…

’ஐங்கரன் கருணாகரன் கழுத்தை நோக்க..

சுபாஷ்கரன் புள்ளிராஜா ஸாரி அல்லிராஜா இன்று கத்தி’ படத்தையும் விட பிரபலமான பெயர். ‘கத்தி’ படத்தை வைத்து மிரட்டியவர்களுக்கு நெத்தியடியாக ஆஃப்டர் ஆல் ‘கத்தி’ பட்ஜெட் எங்கள்…

‘அடடே கல்யாணமாகி நூறாவது நாள்’ – அமலா பால்

வரவர எதற்கெல்லாம் நூறாவது நாள் கொண்டாடுவதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இன்று அமலா பாலுக்கு திருமணமாகி நூறாவது நாளாம். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இந்த செய்தியை பகிர்ந்திருப்பவர் சாட்சாத்…

விஜய் சேதுபதியிடம் ‘கட்டிங்’ கேட்ட தயாரிப்பாளர்

தொடர்ந்து மூன்று தோல்விப்படங்களைக்கொடுத்தாலும், இன்னும் ஓரளவுக்கு மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது நடிகர் விஜய்சேதுபதிக்கு. இவரது அலுவலகமும் முன்னாள் தயாரிப்பாளரும் இன்னாள் மீடியேட்டருமான டி.சிவா பணியாற்றி வரும் வேந்தர்…

தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுக்கும் கூட்டறிக்கை

பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்தும் தமிழ்த் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த  நபர்கள் சிலரின் ஆணவப் போக்கை கண்டித்து தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள்  சம்மேளனம் விடுக்கும் கூட்டறிக்கை: சினிமாவை விட பல…

ஒரே டிக்கட்டில் இரண்டு படம்

டிஜிட்டல் யுகத்தில் படம் வெளியான இரண்டாவது நாளில் அதன் திருட்டு காப்பி இண்டர்நெட்டில் வெளியாகிவிடுகிறது. இது சுமாரான பட்ஜெட் படங்களையும், சுமாராக இருக்கும் படங்களையும் பாதிக்கிறது. பெரும்…

ஜேசுதாஸுக்குப் பிடித்த பாடகர்

பிண்ணணிப் பாடகர் ஜேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 வருடங்களாகிவிட்டது. 1964ல் முதன்முதலில் பாட ஆரம்பித்த அவர் ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடிவிட்டார். அவரது குரலுக்கு மலையாளம், தமிழ்,…

’கத்தி’ படத்தைப்பத்தி மூச்…?

விஜய், முருகதாஸ்,லைக்கா கோஷ்டிகளின் ‘கத்தி’ படத்துக்கு கத்திக்கத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழ்ப்போராளிகள் இனி சைலண்ட் மோடில் செட்டில் ஆகிவிடிவார்கள் என்பது உறுதி. மீறி சவுண்டு விட்டால்…

’தாரை தப்பட்டையை’ விட்டு தப்பி ஓட

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில்,அவரது பழங்கால சிஷ்யர் சசிக்குமார்  ஹீரோவாக நடிக்க சரத்குமாரின் புத்திரி விஷால் லட்சுமி ஸாரி வரலட்சுமி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘தாரை தப்பட்டை’ படம் …

சொதப்பிய ‘ஐ’ ஆடியோ வெளியீட்டு விழா

ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்க்வார் செனகர் வந்திருந்தார். ஆடியன்ஸ் 5 மணிக்கே வந்து விட, ரஜினி 6 மணிக்கே…

80 ரூபாயில் நாடகம் போட்ட பாரதிராஜா

பாரதிராஜா 60களில் தனது இளம் வயதில் ‘அல்லி கலா நாடக மன்றம்’ என்கிற நாடக அமைப்பை ஆரம்பித்து தேனி, அல்லி நகரம் பகுதிகளில் நாடகம் போட்டிருக்கிறார். 80…

தமிழுக்கு ‘நோ’ சொல்லும் தயாரிப்பாளர்கள் ‘கில்டு’

தமிழ் நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பின் பெயர் ‘தயாரிப்பாளர் கில்டு’ எனப்படும் தயாரிப்பாளர் குழுமம் ஆகும். தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், சினிமா…

‘கபடம்’ நிறைந்த உலகைப் பற்றி ஜோதிமுருகன்

இந்தக் காலத்தில் அந்தக் காலம் போல கண்டதும் காதல், வேறு ஏதும் பேதங்கள் எதுவும் பார்ப்பதில்லை என்று வரும் காதல்கள் அருகிவிட்டன. பெரும்பாலும் காதல்களும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா…