Month: February 2015

’ரெம்ப உக்கிரமா இருக்காராம்ங்க கேப்டன்’

ஃபேஸ்புக் ட்விட்டர்களில் பவர் ஸ்டாரை கலாய்த்து ஓய்ந்துபோனவர்களின் சமீபத்திய டார்கெட் கேப்டன் விஜயகாந்த். அவரை ஸ்கூல் பக்கமே போகாத ‘கைப்புள்ள மாதிரியும், ஆங்கில அறிவு சுத்தமாக இல்லாத…

‘கல்யாணமா எனக்கா? வெளையாடாதீங்க மச்சான்ஸ்’- நம்மீதா

’இணையதளத்தில் கிசுகிசு எழுதுகிற மச்சான்ஸ்களின் வெளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் அப்படி ஒருவர் கொளுத்திப்போட்ட செய்தி ஒரு குழந்தையின் உள்ளத்தை கொந்தளிக்கச்செய்துவிட்டது. அந்த பச்சக்குழந்தை…

‘ஆன்மீகவாதியானார் பகுத்தறிவு பகலவன் விவேக்’

இது பகுத்தறிவு சிங்கங்கள் ஆன்மீகத்துக்குத் தாவும் வாரம் போலிருக்கிறது. அண்ணன் சீமான் பழனி சென்று நம் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்திருப்பதைத்தொடர்ந்து, படங்களில் பகுத்தறிவு பேசி தன்னை…

’குழப்பம் வாசுதேவ மேனன்’

’என்னை அறிந்தால்’ படத்துக்கு பேசாமல் ‘என்னை அரிந்தால்’ என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று சொல்லுமளவுக்கு படத்தை மூன்றாவது முறையாக அரிந்துகொண்டு இருக்கிறார் கவுதம் வாசுதேவ மேனன். சென்சாருக்கு…

‘உள்ளாடை விளம்பரமா? உவ்வே’ என்கிறார் சமந்தா

பரபரப்புக்கும் மந்தநிலைக்கும் நடுவில் எப்போதும் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. ‘நான் ஈ’ படத்தில் எவரெஸ்டின் உச்சிக்குப் போயிருந்த அவரை கால்டவுசர் உடுத்தி ‘அஞ்சான்’-ல் குழிதோண்டிப்புதைத்திருந்தார் லிங்கு. சித்தார்த்…

’ஷமிதாப்’- வயித்தெரிச்சலில் வட இந்திய ஊடகங்கள்

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ‘Must Watch Shamitabh’ என்றுதான் அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் கொண்டாடி வருகிறார்கள் . ஆனால் அந்தப்படத்தை…

’நீ நாசமாப்போயிடுவே’- புத்தி கெட்ட நித்தி

நித்தியானந்தா ரஞ்சிதா படுக்கையறைக்காட்சிகள் புளித்துப்போன கதையாகிய நிலையில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ஒரு டப்பிங் திரைப்படத்தின் மூலம். மதன் பட்டேல் என்ற கன்னடத்தயாரிப்பாளர்’ யாரவனு’ என்ற…

‘நிஜ தாதாக்களே நடிக்கும் ‘சபரன்’. அட்டென்சன் போலீஸ்

இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக…

’அழுது தீர்த்தார் அருண் விஜய்’

பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பத்துப்பைசா பெறாத ஹீரோவாகவே தமிழ்சினிமாவில் மதிக்கப்பட்ட அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் வேடத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். தனது வில்லன்…

’விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் சிம்பு’

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ படம் நேற்று நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ஓட ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக வந்த ரிப்போர்ட்களை வைத்துப்பார்க்கும்போது படம் சூப்பர்…