Month: August 2015

ஆசிரியர்கள் என்பதால் இருவரை விடுவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் இருவர் நேற்று இந்தியா திரும்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அவர்களை விடுவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்தியா வந்தடைந்தனர். லஷ்மிகாந்த், விஜய்குமார், கோபிகிருஷ்ணா…

கிஷோர் தண்டனைக் கைதியாகும் ‘புத்தன்-இயேசு-காந்தி’ !!

பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கும் புதிய படம் ‘புத்தன் இயேசு காந்தி’. முக்கிய கதை மாந்தர்களாக அசோக், கிஷோர், வசுந்தரா, ​ மதுமிதா, ‘கல்லூரி’…

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என பல அவதாரங்கள் எடுத்த பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரபுதேவா ஸ்டுடியோஸ் என பெயர்…

இணைய ஆபாசத் தொழில் பற்றிய சில தகவல்கள்.

1. அமெரிக்காவில் நாள்தோறும் இணையத்தில் சுமார் 6 கோடியே 80 லட்சம் ஆபாசத் தேடல்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு நாளின் தேடலின் 25 சதவீதமாகும். 2. ஆபாசத்…

நிஜமாகவே பாகிஸ்தானில் நடந்திருக்கும் ‘பஜ்ரங்கி பைஜன்’ கதை !!

சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பைஜன்’ என்கிற ஹிந்திப் படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த ஜூலை மாதம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. சிறுவயதில்…

“இந்துத் தீவிரவாதம் எனக்கூப்பிடாதீர்கள் !!”- ராஜ்நாத் சிங் ஆவேசம்

ஹிந்துத்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்ட சங்பரிவார் குழு (ஆர்.எஸ்.எஸ், சிவசேனா முதல் பி.ஜே.பி. வரை) வின் எல்லாத் தலைவர்களும் முஸ்லீம் தீவிரவாதத்துக்கு எதிராக பெருங்குரலெடுத்து முழங்குவார்கள். ஆனால்…

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு – 2பேர் பலி!!

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பார்லிமெண்டரி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. .யுனைடெட் நேஷனல் பார்ட்டி என்கிற கட்சி ராஜபக்சே பிரதமராகப்…

கிங்பிஷருக்காக 290 ரூபாய் கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தற்போது முடங்கியிருக்கும் மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனத்தின் மேல் தகுந்த நேரத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் அரசிற்கு 290 கோடி ரூபாய் மேலும்…

யாகுப் மேமானின் முகத்தை கடைசியாகக் காட்ட மறுத்த காவல்துறை !!

வியாழக்கிழமை காலை தூக்கிலிடப்பட்ட யாகுப் மேமானின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே இரு தடவைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. முதல் தடவை மேமானின் குடும்பத்தார்…

ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்

விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி…