Andrea Jeremiah New Photoshoot Pics

’’எனக்கு இதுவரை காதல் கடிதம் எதுவும் வந்தது இல்லை. ஆனால் நிறைய போன் வருகிறது. அதில் பேசும் ரசிகர்கள் என்னுடன் ஆசையாக பேசுவார்கள், என்னை புகழுவார்கள்.
சிலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்பார்கள்.

எனக்கு வரும் கணவர் உண்மையானவராக இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. என்னைத் தவிர று எந்த பெண்ணையும் பார்க்க கூடாது…’’ இப்படியெல்லாம் நிபந்தனைகள் விதித்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டீர்கள் தானே… அட, இது அழகு பதுமை ஆண்ட்ரியா விதிக்கும் கண்டிஷன்…

என்னாது.. ஆண்ட்ரியாவோட அட்ரஸ்ஸா.. போன் நம்பரா..? கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்க..