`பீப்` பாடல் விவகாரத்தில் சிக்கிச்சின்னாபின்னமாகி, தற்போது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள தீக்குச்சி சைஸ் சின்னப்பயல் அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இந்தப் பொடிப்பயலும் நடிகை எமி ஜாக்ஷனும் மிகவும் அந்தரங்கமாக உள்ள படங்கள் இணையங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளன.
இதே அனிருத் சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஆண்டிரியாவின் உதட்டை ஆவேசங்கொண்டு கடித்த புகைப்படங்கள் இணையங்கள் பரவி பரபரப்பை உண்டாக்கியது நினைவிருக்கலாம். தற்போது எமி ஜாக்ஷன்.
பால்குடி பருவத்திலேயே பீர் குடித்து வந்ததால் வந்த வினை என்று தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி?