திரைப்பட பாடலாசிரியர் முருகன் மந்திரம் ‘சாரல்’ படத்தில் எழுதிய பாடலுக்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார். இந்த டூயட்பாடல் மட்டும் தற்போது இணையத்தில் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பாடலைப் பாடியவர்கள் சாதனா சர்கம் மற்றும் இஷான் தேவ்.

YouTube player

Related Images: