Month: April 2016

அட்ரஸ் மாறும் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபுவின் முதல் படம் ‘சென்னை 28’. புதுமுக இயக்குனராக தனது தம்பி உட்பட வாலிபப் பசங்களாக வைத்து எடுத்த கிரிக்கெட் விளையாட்டைக் களமாகக் கொண்ட படம்.…

கல்வி மந்திரி ஆகிறார் கருணாஸ்…

சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து கதவைத்தட்டுகிறது. அந்த வகையில் ஆகப்பெரிய அதிர்ஷ்டசாலி நடிகர் கருணாஸ்தான். முந்தா நாள்’முக்குலத்தோர் புலிப்படை’ என்கிற அமைப்பு தொடங்கி, நேற்று முதல்வர் ஜெயலலிதாவிடம்…

“களம்’ முன்னோட்டம் என்னை நடுங்க வைத்துவிட்டது” – வெங்கட் பிரபு

வடிவேலு போலவே பாடி ஸ்ட்ராங் பட் பேஸ்மெண்ட் வீக் வகையறாவைச்சேர்ந்தவர்தானாம் இயக்குநர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவிற்கு மேலும் திகிலூட்டக்கூடிய வகையில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘களம்’.…

திட்ற லெவல் துவங்கி வெட்ற லெவல் வரை எதிர்பார்க்கப்படும் ‘குற்றப்பரம்பரை’

’16 வயதினிலே’ ரிலீஸான மறுநாள் மத்தியானத்திலிருந்தே தனது லட்சியப்படம் என்று முழங்கி வந்த ‘குற்றப்பரம்பரை’ படத்தை ஒருவழியாக நேற்று துவங்கினார் பாரதிராசா.இதே தலைப்பில் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் கதையை…

கத்துக்குட்டி காரோட்டி சஞ்சிதா ஷெட்டி

’சூது கவ்வும்’ திரைப்படத்தில் கற்பனை கதாப்பாத்திரமாக தோன்றி, தமிழக இளைஞர்களின் உள்ளங்களை பட்டிதொட்டி வரை இறங்கி அடித்து கிறங்கடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது அறிமுக இயக்குனர்…

‘பவர் ஸ்டாருக்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுத்தது ஏன்?’ – திரைவண்ணன்

மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் என்கிற அதகள காம்பினேஷனில் உருவாகிவரும் படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை…

ஹிந்தி நடிகை பிரதியுக்ஷா தற்கொலை!

இது நடிக நடிகைகளுக்குப் போதாத காலம் போலத் தெரிகிறது. சமீபத்தில் தான் தமிழ்நாட்டில் டி.வி. நடிகர் சாய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு ஒரு…

கமலுக்கு லாங்லாயிஸ் விருது

‘இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக’ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. லாங்லாயிஸ் என்கிற பிரான்ஸ் சினிமா மேதையின் நினைவாக இவ்விருது…

நிருபர்களைத் துரத்தி அடித்த கே.ந.கூ…’கே.ப.ஊ.கி.ப.நாட்டாமை’

ஆக்சுவலாய் இந்த செய்தி எத்தனையாவதோ முறையாய் நடந்தது என்பதால் எழுதவேண்டிய அவசியமற்றது. ஆனாலும் தேர்தல் நெருங்குகிறது. அதுவரை கள்ளத்தனமாய் ஒரு பவ்யம் காட்டலாம் என்கிற பயம் கூட…

அடடே ஒரு கேக்கே கேக் சாப்பிடுகிறதே…!

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை தன் கையில் வைத்திருந்தாலும், தனக்கென ஒரு அங்கீகாரத்தை மக்கள் மனதில் பெற்ற நடிகை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருப்பவர் ஜனனி ஐயர். இவர்…

பி.சுசீலாவுக்கு வைரமுத்து வாழ்த்து

கவிப்பேரரசு வைரத்துக்கு தனது பெயர் ஊடகங்களில் என்ன காரணத்துக்காகவாவது வந்துகொண்டே இருக்கவேண்டும். சும்மாவே ஆடுகிறவருக்கு பி.சுசீலா மாதிரி ஒரு கொஞ்சும் சலங்கையை கட்டிவிட்டால் எப்படி இருக்கும். இதோ…