ஈழ அரசை அமைக்க இந்திய அரசே நின்று போராடவேண்டிய தேவை எதிர்காலத்தில் உருவாகும். சிங்கள இனவாதம் தமிழர் இன அழிப்பை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா ஈழ மக்களின் சார்பாக நின்று பேசவேண்டிய அரசியல் தேவை எழும் என்பதை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்.

YouTube player

Related Images: