ஒரே நாடு இந்தியா, ஒரே மதம் இந்து மதம், என்று இந்து மத அடிப்படைவாதிகள் கட்டமைக்க முயல்கிறார்கள்.
ஆனால் இந்தியாவின் பெருமையே பன்முகத்தன்மை (diversity) தான். அதற்கு சான்றாக இருக்கிறது ‘சிரித்துப் புரமெரித்த பெருமான்’ என்று தமிழிலும், ‘திரிபுராந்தகன்’ என்று சமஸ்கிருதத்திலும் கூறப்படும் சிவனுடைய இந்த கதை.
🤩
தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான கடவுள் கதைகளை பகுத்தறிவு என்ற பெயரில் முற்றாக ஒதுக்கி விட வேண்டுமா? கடவுள் இல்லை,
ஆனால் கலைகள் இருக்கின்றன, என்ற இந்த இரட்டை நிலையை பகுத்தறிவோடு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
🤔
கடவுள் நம்பிக்கை மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசும் பாஜக உள்ளிட்ட மத அடிப்படைவாதிகளை அதே கடவுள் கதைகளை முன்வைத்து எப்படி எதிர்கொள்வது?
விளக்குகிறது இந்து வீடியோ..