எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள்.

இயக்கம் ஐயப்பன் மாதவன்.

YouTube player

தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில் கஷ்டப்படும் ஹீரோ.

குடிக்கு அடிமையாகும் அவன் தன் வாழ்நாள் முழுதுமான தோல்வியின் தருணங்களின் மூலகாரணத்தை அவனே ஒரு எளிய விஷயத்தில் உணரும் போது டிவிஎஸ் 50 மீண்டும் யூ டர்ன் அடிக்கிறது. சிகப்பு சுடிதார் அந்தக் குழந்தைக்கு இனி கட்டாயம் கிடைத்துவிடும் என்று நாம் நிம்மதியாகிறோம்.

சிகப்பு சுடி ஒரு யூனிபார்மாகக் கூட இருக்கலாம்.



Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.