பிரபல பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் இன்று தனது 87-ம் வயதில் மரணம் அடைந்தார். 1933-ல் பிறந்த இவர், 1947-ம் வருடம் தன்னுடைய 14-ம் வயதில் நடிகராகத்தான் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். அதில்
‘ நெஞ்சில் ஓர் ஆலயம் ‘ படத்தில் இடம்பெற்ற
‘ எங்கிருந்தாலும் வாழ்க..!’
பாடல் அவருடைய மாஸ்டர் பீஸ். ‌’ அந்த நாள் ‘ படத்தில் நடிகர் திலகத்தின் தம்பியாக நடித்திருப்பார்.

புகழ்பெற்ற நடிகை எம்.என். ராஜத்தின் கணவர் இவர். இருவரும் கருத்தொற்றுமை கொண்ட கணவன், மனைவியாக வாழ்ந்தவர்கள்..!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.