Month: June 2020

கிக் (GIG) பொருளாதாரமும், GIG தொழிலாளர்களும்.

பார்த்தசாரதி–—————————–கார்ப்பரேட் ஆட்கொல்லிகளினால் நமக்கும், நம் எதிர்கால சந்ததியினருக்கு வரப்போகும் ஓர் பேராபத்துஇந்தியாவின் வேலைவாய்ப்பை, பணிப் பாதுகாப்பை நசுக்கப் போகும் முதலாளித்துவத்தின் புதிய தந்திரம் தான் இந்த “GIG…

இப்படியும் ஒரு முதல்வர் !!

திருவனந்தபுரம் நகரில் உள்ள “சாலை” என்ற பிரபலமான கடைவீதி… அங்குள்ள ஒரு துணிக்கடை…காலை கடை உரிமையாளர் கடையைத் திறந்து கொண்டிருக்கிறார்… ஒரு இளம் பெண் தயங்கி தயங்கி…

மறுக்கப்படுவது இடஒதுக்கீடு மட்டுமல்ல ! இந்திய அரசியலமைப்புச் சட்டமும்

2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, ****************************** இந்திய அரசியலமைப்புச்சட்டம் திருத்தம் எண். 93 ன்படி இதர *************************** பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தடுத்து…

சின்னம்மா ரிட்டர்ன்ஸ்!!

அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக கோர்ட்டில் தண்டனை பெற்ற…

‘ஆத்ம நிர்பரு’ம், ‘பாய்காட் சீனா’வும்..

க.சுவாமிநாதன் (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்) முதலில் கேள்விகள் இரண்டு: “ஆத்ம நிர்பர்” அதாவது ‘சுய சார்பு பாரதம்’ என்கிற மத்திய ஆட்சியாளர்களின்…

அமைதியாய் இரு !!

ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…

20 பாடல்கள் 20 ஓவியங்கள் !!

கடந்த ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜா தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி ஞானி ஆர்ட்ஸ் என்கிற அமைப்பு…

இந்திய-சீன எல்லை மோதலின் அரசியல் பின்னணி

19/06/20. மருதையன். பக்கத்து வீட்டுக் கோழி வேலி தாண்டி நம் விட்டுக் கூரையில் வந்து உட்கார்ந்து விட்டால், அதன் காரணமாகவே உடனே சண்டை வந்து விடுவதில்லை. புராண…

சைனாவுடன் மோதும் இந்திய தேசபக்தி! நாடகப் போரா?

சீனாவுடனான போர் என்கிற அறிவிப்பு. உடனே சீன பொருட்களை கொளுத்து – boycott China என்று வெறியேற்றும் ஒரு சங்கிகளின் கும்பல்.நம் வீரர்கள் எப்படி உயிர் விட்டார்கள்…

50 ஆண்டுகளை தொடுகிறது கருணாநிதி செய்த கொலை

1970 களில் ஆண்ட கருணாநிதியின் அரசு மின்சார கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவுக்கு உயர்த்தியது. ஆதை எதிர்த்து கோவையில் விவசாயிகள் தலைவர் நாராயணசாமி தலைமையில்…

This will close in 0 seconds