Month: June 2020

நம்பர் ஒன் நடிகை, இயக்குநர் மிஷ்கின்,ஜெயம் ரவிக்கு கொரோனா

இதுவரை ஏழை மக்களை மட்டுமே தாக்கி பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் மிகச்சில நாட்களாக அரசியல்வாதிகளையும் திரையுலக பிரபலங்களையும் அரவணைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. லேட்டஸ்டாக கோடம்பாக்கத்தில் இயக்குநர் மிஷ்கின் உட்பட…

முட்டாள்தனமான செய்திகளை ‘தினத்தந்தி’ வெளியிடக் கூடாது

இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழின் படவுலக பக்கத்தில் ஒரு செய்தி.. ‘குஷ்புவுக்கு கோவில் கட்டியதுபோல்…நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகா்கள்!’ என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரமாகியிருக்கிறது.நயன்தாரா அம்மன் வேடத்தில்…

‘எங்கிருந்தாலும் வாழ்க’ ஏ.எல்.ராகவன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் இன்று தனது 87-ம் வயதில் மரணம் அடைந்தார். 1933-ல் பிறந்த இவர், 1947-ம் வருடம் தன்னுடைய 14-ம் வயதில் நடிகராகத்தான்…

இணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்

ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை…

’ஐயப்பனும் கோஷியும்’இயக்குநர் சச்சி காலமானார்

சமீப காலத்தில் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் அதிகம் சிலாகிக்கப்பட்ட ‘ஐயப்பனும் கோஷியும்’பட இயக்குநர் சச்சி காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. பிரபல…

வனிதா விஜயகுமாருக்கு திருமணம்

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திருமணம்…

புகைப்படங்களும் நிகழ்வுகளும் – எம்.டி முத்துக்குமாரசாமி

“ஜார்ஜ் பிளாயிட்” மீது நடத்தப்பட்ட அமெரிக்க காவல் துறையின் பயங்கரவாத தாக்குதல் அது அமெரிக்காவை உலுக்கியது ஏன் ? அதே நேரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிறவெறிக்கு…

பிரபஞ்சனின் ஒரு மனுஷி

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…

கண்ணனுக்கு பாரதிராஜாவின் அஞ்சலி !!

இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…

பாரதிராஜாவின் உயிர்த்தோழர் பி.கண்ணன் காலமானார்

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர், இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. ஒளிப்பதிவாளர் பி. கண்ணன்…

பாண்டிச்சேரியிலிருந்து பாட்டில் கடத்திய நடிகை “ரம்”யா கிருஷ்ணன்

சென்னை அருகே நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சென்ற காரில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள்…

மோடியும் ஒரு பீரும் – குறும்படம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினா சந்திர மோகனின் இயக்கத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள குறும்படம் ‘மோடியும் ஒரு பீரும்’. கால அளவு:25 நிமிடங்கள். என்ன முட்டாள்தனங்கள் செய்தாலும் மோடியைத்…

கம்பெனிகள் ‘திவால்’ – பி.ராமமூர்த்தி

சர்வதேசச் சங்கத்தின் 1932-33 ஆம் வருஷத்திய உலகப் பொருளாதார அறிக்கை கூறுகிறது:- “1931 வருஷத்தில், இத்தாலியில் திவாலான கம்பெனிகளின் எண்ணிக்கை 21,000. இது,இங்கிலாந்தைப் போன்றுஐந்து மடங்காகும். வேலையில்லாத்…

This will close in 0 seconds